Donate now

Join UNICEF in doing whatever it takes to save and protect the most vulnerable children in Sri Lanka.

ஏன் யுனிசெப்?

யுனிசெப்பிற்கு நன்கொடை அளிப்பதன் மூலம், எமது சிறுவர்களின் வாழ்வைக் காக்கும் பணியில் நீங்களும் ஒரு அங்கமாகின்றீர்கள்.

  • வேறு மனிதநேய நிறுவனங்களைப் பார்க்கிலும் அதிக எண்ணிக்கையிலான சிறுவர்களின் வாழ்க்கையைக் காப்பதற்கு யுனிசெப் உதவியுள்ளது - 1990 முதல் 90 மில்லியன் சிறுவர்கள் வாழ்க்கை.
     
  • 1950 முதல் இலங்கையில் உள்ள ஒவ்வொரு சிறுவரினதும் சுகாதாரம்,ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு மற்றும் நீர், புறச்சுகாதாரம் மற்றும் தேகாரோக்கியத் தேவைகளை உறுதி செய்வதற்கு நாம் பணியாற்றியுள்ளோம்.
     
  • அனர்த்தங்கள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட நூறாயிரக்கணக்கான சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நாம் உதவியுள்ளோம்.
     
  • சிறுவர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கு சட்டம் மற்றும் கொள்கை திருத்தங்களை செய்வதற்கு நாம் செயற்பட்டுள்ளோம்.

இதற்கு ஊடாகவும் நீங்கள் யுனிசெப் ஶ்ரீலங்காவிற்கு நன்கொடையளிக்க முடியும்.

வங்கி பரிமாற்றம்

கணக்குப் பெயர்: யுனிசெப்
முகவரி: Standard Chartered Bank, Fort Branch
ஸ்டேன்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, கோட்டை கிளை நடப்புக் கணக்கு: இல. 01-1170635-01

குறுந்தகவல்
தட்டச்சு செய்க UNICEF (தொகை) மற்றும் 77100 என்ற இலக்கத்திற்கு
* டயலொக் மற்றும் ஹட்ச் பாவனையாளர்களுக்கு.
Pay மற்றும் Go Kiosks

நாடெங்கிலும் உள்ள Pay and Go Kiosks ஊடாக செலுத்துங்கள். உங்கள் அருகாமை கிளையை இங்கு காண்க.

wOw.lk

வாழ்வை மாற்றும், வாழ்வை காக்கும் யுனிசெப் அன்பளிப்புக்களை வாங்குங்கள். www.wow.lk/unicef

டயலொக் ஸ்டார் புள்ளிகள்

#141# என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் யுனிசெப்பிற்கு உங்கள் ஸ்டார் புள்ளிகளை நன்கொடை செய்யுங்கள். அழைத்து மொபைல் திரையில் வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள். டயலொக் இணைப்புகளுக்கு மாத்திரமானது.

சம்பத் விஸ்வ

சம்பத் விஸ்வ ஊடாக யுனிசெப்பிற்கு நன்கொடையளியுங்கள். .

எம்மைத் தொடர்பு கொள்வதற்கு:

  தபால்

3/1 ராஜகீய மாவத்தை,
கொழும்பு 7,
இலங்கை.

  தொலைபேசி

தொலைபேசி: +94 (0)11 267 7550
தொலைநகல்: +94 (0)11 267 7110

  மின்னஞ்சல்

donatesl@unicef.org